இவர் பெயர் சான்ட்ரா தாமஸ்
இவர் பெயர் சான்ட்ரா தாமஸ். மலையாள சினிமா தயாரிப்பாளர் நேற்று (27) கொச்சியில் நடைபெற்ற மலையாள சினிமா தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கு தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய பர்தா அணிந்து வந்திருந்தார். "மலையாள திரையுலகில் ஆணாதிக்க மனோபாவமும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. ஹேமா கமிஷன் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்ட சிலர் தயாரிப்பாளர் சங்கத்தில் அமர்ந்திருக்கும் இடத்தில் பர்தா அணிந்து செல்வது பாதுகாப்பாக உணர்ந்ததால் இப்படி வந்தேன்". என்று சான்ட்ரா தாமஸ் கூறினார்.
Colachel Azheem

Post a Comment