Header Ads



போரை நிறுத்தக் கோரும் 83% மக்களின் கருத்தை இஸ்ரேல் கேட்க வேண்டும் - பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர்:


காசாவில் உணவு கேட்டு கைகளை நீட்டும் குழந்தைகள் சுட்டுக் கொல்லப்படுவதை நீங்கள் காணும்போது, அதைக் கண்டிப்பது இயல்பானது.


போரை நிறுத்தக் கோரும் 83% மக்களின் கருத்தை இஸ்ரேல் அரசாங்கம் கேட்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வலியுறுத்துவோம்.


பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர்: 

No comments

Powered by Blogger.