Header Ads



இலங்கையில் இன்று தங்கத்தின் விலையில் வீழ்ச்சி


இன்று (25) தங்கம் பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாயால் குறைந்ததுள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். 


அந்தவகையில், கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 


24 கரட் தங்கம் பவுண் ஒன்று 268,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 


22 கரட் தங்கம் பவுண் ஒன்று 246,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது. 


இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 33,500 ரூபாயாகவும், 


22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 30,750 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

No comments

Powered by Blogger.