Header Ads



இஸ்ரேலிய தாக்குதல்களில் 232 ஊடகவியலாளர்கள் தியாகிகள் ஆகியுள்ளனர்


காசாவின் அவலங்களை உடனுக்குடன் உலகிற்கு அறிவிப்பதில் அதிமுக்கிய பங்காற்றியவர்கள் அங்குள்ள ஊடகவியலாளர்கள். அக்டோபர் 7. 2023 முதல் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் 232 ஊடகவியலாளர்கள் தியாகிகள் ஆகியுள்ளனர்.  அவர்களுக்காக பிரார்த்திப்போம்.


சர்வதேச சட்டம் ஊடகவிலாளர்களுக்கு குறிப்பாக மோதல் மண்டலங்களில் குறிப்பிட்ட பாதுகாப்புகளை வழங்குகிறது. எனினும் காசாவில்  ஊடகவிலாளர்களை  வேண்டுமென்றே கொல்வது ஒரு போர்க்குற்றமாகும்.


No comments

Powered by Blogger.