Header Ads



ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை


2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை நடாத்தப்படவுள்ளது.


நேர அட்டவணை 


II, ஆம் வினாப்பத்திரம் - 09.30 - 10.45 மணி 


I ஆம் வினாப்பத்திரம் - 11.15 - 12.15 மணி 


மேற்படி பரீட்சை  நாடளாவிய ரீதியில் 2787 பரீட்சை நிலையங்களில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.