இஸ்ரேலைப் பாதுகாக்க முயற்சிக்கும் நாடுகள், இலக்குகளாக மாறும் - ஈரான்
இஸ்ரேலைப் பாதுகாக்க முயற்சிக்கும் நாடுகள் இலக்குகளாக மாறும் என்று ஈரான் குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேலைப் பாதுகாக்க முயற்சிக்கும் நாடுகளின் பிராந்திய தளங்களை ஈரான் குறிவைக்கும் என்று ஈரானிய அதிகாரி ஒருவர் கூறியதாக அமெரிக்க ஒளிபரப்பாளர் ஒருவர் மேற்கோள் காட்டியுள்ளார்.
“தீர்க்கமாக பதிலளிக்கும் உரிமையை சர்வதேச சட்டத்தின் கீழ் ஈரான் கொண்டுள்ளது,”
“ஈரானின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஆட்சியைப் பாதுகாக்க முயற்சிக்கும் எந்தவொரு நாடும், அதன் பிராந்திய தளங்கள் மற்றும் நிலைகள் புதிய இலக்குகளாக மாறும்” என்று ஈரான் குறிப்பிட்டுள்ளது.
Post a Comment