காசா, ஈரான், நெதன்யாகு, தொடர்பில் பிரியங்கா காந்தியின் கருத்துக்கள்
காசா மக்களின் பாதுகாப்பு, நிவாரண உதவிக்கென கொண்டு வரப்பட்ட ஐ.நா. தீர்மானத்துக்கு இந்தியா வாக்களிக்காதது, வெட்கக்கேடான விஷயம்.
ஒரு மொத்த நாட்டையும் நெதன்யாகு அழித்துக் கொண்டிருப்பதை, அமைதியாக வேடிக்கை பார்ப்பது மட்டுமின்றி, ஈரானை அவர் தாக்குவதையும் ஆதரித்துக் கொண்டிருக்கிறோம். நீதியைக் கோருவதற்கான வீரத்தை கொண்டிருப்பதுதான் உண்மையான தலைமை பண்பு.
உலகம் துண்டாடப்படும் காலத்தில், மனிதத்துக்கு குரல் கொடுத்து, நீதியின் பக்கம் தைரியத்துடன் நாம் நிற்க வேண்டும்.
- பிரியங்கா காந்தி -
Post a Comment