Header Ads



ஈரானிய ஹஜ் யாத்ரிகர்கள் பற்றி சவூதி மன்னர், இளவரசரின் தீர்மானம்


ஈரானிய ஹஜ் யாத்ரீகர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யவும், அவர்கள் தங்கள் தாய்நாட்டிற்கும் பாதுகாப்பாக திரும்புவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும் வரை, அவர்களுக்கு தேவையான அனைத்து சேவைகளையும் வழங்கவும் ஹஜ், உம்ரா அமைச்சகத்திற்கு சவுதி அரேபிய இளவரசர் மொஹமட் பின் சல்மானின் பரிந்துரைக்கு மன்னர் சல்மான் ஒப்புதல் அளித்துள்ளார்.

No comments

Powered by Blogger.