Header Ads



பொடி சஹ்ரான் விடுதலை


கடந்த 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக முன்னர் கைது செய்யப்பட்ட ஒருவர், கொழும்பு பம்பலப்பிட்டியில் நடைபெற்று வரும் தாவூதி போஹ்ரா சமூகத்தின் ஆன்மீக மாநாட்டை படம்பிடித்ததைக் கண்ட பின்னர் கைது செய்யப்பட்ட அவர், கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன, முன்னிலையில், திங்கட்கிழமை (30) மாலை ஆஜர்படுத்தப்பட்டபோதே விடுதலை செய்ய மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.