Header Ads



ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை, தற்காப்புக்காக எனக் கூறுவதை விமர்சித்துள்ள ரணில்


ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை தற்காப்புக்காக நியாயப்படுத்தும் சமீபத்திய G7 அறிக்கையை முன்னாள் ஜனாதிபதி ரணில்  விமர்சித்துள்ளார்,  இந்த தாக்குதல் அமெரிக்க - ஈரான் பேச்சுவார்த்தைகளின் போது நடந்ததாகவும், அதை நிராகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.


ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடந்த வால்டாய் டிஸ்கஷன் கிளப் வட்டமேசை மாநாட்டில் பேசிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.