Header Ads



அஹமதபாத் விபத்தில் லண்டனுக்கு குடிபெயர இருந்தவர்களும் உயிரிழப்பு


ராஜஸ்தான் பன்ஸ்வாராவைச் சேர்ந்த டாக்டர் கோனி வியாஸ், தனது கணவர் பிரதீப் ஜோஷி மற்றும் 3 குழந்தைகளுடன் லண்டனுக்கு குடிபெயரவிருந்தார். இன்றைய  12.06.2015  அஹமதபாத் விமான விபத்தில் அனைவரும் உயிரிழந்தனர்.


No comments

Powered by Blogger.