மட்டக்களப்பு மாவட்ட புதிய அபிவிருத்திக் குழுத் தலைவராக, மாத்தறையைச் சேர்ந்த சுனில் ஹந்துநெத்தி
மட்டக்களப்பு மாவட்ட புதிய அபிவிருத்திக் குழுத் தலைவராக, மாத்தறையைச் சேர்ந்த அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 11 திகதி அன்று மட்டக்களப்பில் நடைபெறவுள்ள, அபிவிருத்திக் குழு கூட்டத்துக்கு முன்னோடியான ஓர் சந்திப்பொன்று, பாராளுமன்ற வளாகத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்கள் சகிதம் இன்று (04) நடைபெற்றது.
Post a Comment