Header Ads



ஈரானிய தாக்குதல்களால் இஸ்ரேல், வேதனையான இழப்புகளை சந்தித்து வருகிறது - நெதன்யாகு


ஈரானிய தாக்குதல்களால் இஸ்ரேல் பல வேதனையான இழப்புகளை சந்தித்து வருவதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு புதன்கிழமை தெரிவித்தாக  தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது


டொனால்ட் டிரம் இஸ்ரேலின் பக்கம் நின்றதற்காக நெதன்யாகு நன்றி தெரிவித்தார்.நாங்கள் தொடர்ச்சியான தகவல் தொடர்புகளில் இருக்கிறோம், நாங்கள் மிகவும் அன்பான உரையாடலை நடத்தினோம்,” என்று நெதன்யாகு  கூறினார்.


ஈரானில், இஸ்ரேலிய தாக்குதலில் 585 பேர் கொல்லப்பட்டதாகவும், 1,300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ஈரானிய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.