Header Ads



காசாவில் 7 இஸ்ரேலிய இராணுவத்தினர் ஒரேநேரத்தில் படுகொலை


காசா கான் யூனிஸில் நேற்று செவ்வாய்கிழமை (24)  நடந்த  வெடிப்பில் சம்புவத்தில் 7 இஸ்ரேலிய இராணுவத்தினர் ஒரேநேரத்தில் கொல்லப்பட்டுள்ளனர். இதனை அந்நாட்டு ஊடகங்கள் புகைப்படங்களுடன்  தகவல் வெளியிட்டுள்ளன.

No comments

Powered by Blogger.