கொழும்பு - யாழ்ப்பாணம் விமான சேவை - இருவழி கட்டணம் ரூ. 68,000
கொழும்பு - யாழ்ப்பாணம் விமான சேவையினை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது, இன்று (02) பரீட்ச்சார்த்த சேவை நடைபெற்றது.
இந்த சேவை வாராந்தம் 3 நாட்கள்
இருவழி கட்டணம் ரூ. 68,000 அறவிடப்படும்.
7 KG பயணிகள் பொதி அனுமதிக்கப்படும்.
11 பயணிகள் இந்த சேவை மூலம் பயணிக்கலாம்.
பயண நேரம் ஒரு வழிக்கு 1 மணித்தியாலம் 10 நிமிடம்
Post a Comment