அமெரிக்காவால் தாக்கப்பட்ட 3 அணுசக்தி நிலையங்களிலிருந்து ஈரான் ஏற்கெனவே அதன் அணுப்பொருட்களை அப்புறப்படுத்தியுள்ளதாக துருக்கி அரசு செய்தி நிறுவனமான அனடோலு ஏஜென்சி, ஓர் ஈரானிய அதிகாரியை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. (TRT World)
Post a Comment