Header Ads



காசாவில் 3 இஸ்ரேலிய இராணுவத்தினர் பலி


காசா ஜபாலியாவில் நடைபெற்ற  போரில் தமது தரப்பில் 3 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.


அவர்களின் பெயர் விபரத்தையும் அறிவித்துள்ளது. இவர்கள்  'கிஃபாட்டி' படைப்பிரிவைச் சேர்ந்தவர்களாவர்.

அவர்களின் விபரம்

- சார்ஜென்ட் லியர் ஸ்டீன்பெர்க் (20 வயது)

- சார்ஜென்ட் ஆஃப்க் பர்ஹானா (20 வயது)

- சார்ஜென்ட் ஓமர் வான் கில்டர் (22 வயது)

No comments

Powered by Blogger.