பிள்ளைகளால் புறக்கணிக்கப்படும் பெரியவர்கள், தங்குமிடம் தேவைப்படும் பெரியவர்கள் தகவல்களை வழங்கவும், பிரச்சினைகள் குறித்து தெரிவிக்கவும் 0707 89 88 89 இந்த வாட்ஸ்அப் எண்ணைப் பயன்படுத்தலாம் என்று முதியோருக்கான செயலகம் அறிவித்துள்ளது.
Post a Comment