ஈரானைத் தாக்க வேண்டாம் என்று நெதன்யாகுவை எச்சரித்தேன்
ஈரானைத் தாக்க வேண்டாம் என்று நெதன்யாகுவை எச்சரித்தேன், நெருப்புடன் விளையாட வேண்டாம் என்று விளாமிடிர் புடினை எச்சரிக்கிறேன். நான் மட்டும் இல்லையென்றால், ரஷ்யாவிற்கு ஏற்கனவே நிறைய மோசமான விஷயங்கள் நடந்திருக்கும் என்பதை விளாடிமிர் புடினுக்குத் தெரியாது, நான் சொல்வது மிகவும் மோசமானது. அவர் நெருப்புடன் விளையாடுகிறார்.
- அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் -
Post a Comment