இலங்கைக்கு புதிதாக நியமனம் பெற்ற, இஸ்ரேல் தூதுவர் அநுரகுமாரவிடம் நற்சான்று பத்திரங்களை கையளித்தார்
இலங்கைக்கு புதிதாக நியமனம் பெற்ற, இஸ்ரேல் தூதுவர் ரூவென் ஹவீயர் அசார் இன்று வியாழக்கிழமை (15) ஜனாதிபதி அலுவலகத்தில், அநுரகுமாரவிடம் உத்தியோகபூர்வமாக நற்சான்று பத்திரங்களை கையளித்தார்.
இவர் புதுடில்லி இஸ்ரேல் தூதராகவும் பணியாற்றுகிறார். இவருடன் சேர்ந்து இன்று மேலும் 6 நாடுகளுக்கான தூதுவர்களும் பதவியேற்றனர்.
Post a Comment