14 வயதும், ஆறு மாதங்களுமான சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகத்தின் பேரில் பசறை பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
லக்கலயிலும் 19 வயது யுவதி, வேட்பாளர் ஒருவரினால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட நிலையில் கைதாகியுள்ளார்.
Post a Comment