நாமும் வீட்டுக்கு செல்ல நேரிடும் மக்கள் எம்மை விரட்டியடிப்பார்கள்
பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட முடியாவிட்டால் மக்கள் எம்மை விரட்டியடிப்பார்கள். பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண முடியாததினால் நெருக்கடி ஏற்பட்டதுடன், எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்க நேரிட்டது. நாடு வங்குரோத்து அடைந்த நிலையில் கோட்டாபய பதவியை விட்டு விலக நேரிட்டது.
இலங்கைக்கு கடன் கொடுக்க எவரும் முன்வரவில்லை, நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தால், நாமும் வீட்டுக்கு செல்ல நேரிடும் மக்கள் எம்மை விரட்டியடிப்பார்கள்.
- அமைச்சர் லால்காந்த -
Post a Comment