பேருந்து, ஆட்டோ கட்டணங்களை குறைக்க மாட்டார்களாம்
டீசல் விலை குறைக்கப்பட்டிருந்தாலும், பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, முச்சக்கர வண்டியின் போக்குவரத்து கட்டணங்களைக் குறைக்க முடியாது என்று ஓட்டுநர்கள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.
Post a Comment