5 பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் தியாகிகள் ஆகினர்
காசாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் நடந்த வான்வழித் தாக்குதல்களில் கணவன் மனைவி உட்பட ஐந்து பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் தியாகிகள் ஆகினர். குழந்தைகள் உட்பட அவர்களது குடும்ப உறுப்பினர்களில் பலர் உயிரிழந்தனர்.
தியாகிகள் ஆன பத்திரிகையாளர்கள் அப்தெல் ரஹ்மான் அல்-அபாத்லே, அஜீஸ் அல்-ஹஜ்ஜார், அஹ்மத் அல்-ஜினாட்டி, நூர் காண்டில் மற்றும் அவரது கணவர் காலித் அபு சீஃப்.
அக்டோபர் 7, 2023 அன்று போர் தொடங்கியதிலிருந்து 230க்கும் மேற்பட்ட பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் தியாகிகளாகியுள்ளனர்
Post a Comment