Header Ads



ஜூன் 1 முதல் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளது

 


ஜூன் 1 ஆம் திகதி முதல் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளது.  18.3% அதிகரிக்க வேண்டும் என மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது. 


இருப்பினும், இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இதற்கு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.