Header Ads



அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை வரம்பு


நுகர்வோர் விவகார அதிகார சபை ஒவ்வொரு வாரமும் வெளியிட்டு வரும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மதிப்பிடப்பட்ட விலை வரம்பு பின்வருமாறு…


கோதுமை மா  - 135.00 - 177.00

வெள்ளை சீனி - 215.00 - 237.00

பருப்பு - 250.00 - 273.00

உருளைக்கிழங்கு (இறக்குமதி) - 120.00 - 203.00

பெரிய வெங்காயம் (இந்தியா) - 120.00 – 154.00

பெரிய வெங்காயம் (பாகிஸ்தான்) - 100.00 - 123.00

சின்ன வெங்காயம் (இறக்குமதி) 240.00 - 365.00

உலர்ந்த நெத்தலி (தாய்) 700.00 - 809.00

உலர்ந்த நெத்தலி (மற்றவை) 550.00 - 686.00

காய்ந்த மிளகாய் - 580.00 - 654.00

முட்டை (வெள்ளை) -  23.00 - 30.00

முட்டை (பழுப்பு) - 25.00 - 32.00

ரின் மீன் (உள்ளூர்) - சூரை  - 425 கிராம் 330.00 - 380.00

ரின் மீன் (உள்ளூர்) - கானாங்கெளுத்தி - 425 கிராம் 320.00 - 420.00

இறக்குமதி ரின் மீன் - 425 கிராம் 350.00 - 415.00

உள்ளூர் பச்சரிசி - வெள்ளை 205.00 - 220.00

உள்ளூர் பச்சரிசி - சிவப்பு 205.00 - 220.00

உள்ளூர் நாட்டரிசி - வெள்ளை 215.00 - 230.00

இறக்குமதி பச்சரிசி 200.00 - 210.00

இறக்குமதி நாட்டரிசி 210.00 - 220.00

தோலுடன் கூடிய பிராய்லர் கோழி (முழு கோழி) - 800.00 - 935.00

முழு கொழுப்புள்ள பால்மா 400 கிராம் -  940.00 - 1050.00 

No comments

Powered by Blogger.