காசாவில் நிலைமை வேகமாக மோசமடைகிறது..
காசாவில் மனிதாபிமான நிலைமை வேகமாக மோசமடைந்து வருகிறது,
கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு ஆபத்தான முறையில் பரவி, பாலஸ்தீனியர்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சவால்களை எதிர்கொள்கின்றனர்.
சந்தைகள் மற்றும் மருந்தகங்களில் குழந்தைகளுக்கான பால்மா பெரும்பாலும் கிடைக்கவில்லை என்று அல் ஜசீரா பத்திரிகையாளர் ஹனி மஹ்மூத் தெரிவித்தார்.

Post a Comment