சவூதியின் அரப் நியூஸ் ஊடகத்தின் தலைமை எடிட்டர் நூர் நுகாலி புது டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். "இந்திய மற்றும் அரபு மக்களுக்கு மத்தியில் உங்கள் ஊடகம் ஒரு பாலமாக திகழ்கிறது" என பிரதமர் புகழாரம் சூட்டியதாக நூர் நுகாலி தெரிவித்துள்ளார்.
Post a Comment