காசாவை அல்லாஹ் பாதுகாப்பானாக...
குழந்தைகள் தங்கள் முறைக்காக காத்திருப்பது போல, போரில் தியாகியான ஒருவருடைய ஜனாஸா தொழுகையை, துயரங்கள் மேலிட பார்வையிடுகின்றனர்.
காசாவில் குழந்தைப் பருவம் குண்டுகளினால் சல்லடையாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
காசாவை அல்லாஹ் பாதுகாப்பானாக... 🤲
இந்தப் புகைப்படம் நேற்று வெள்ளிக்கிழமை, 18 ஆம் திகதி காசாவில் பிடிக்கப்பட்டுள்ளது என, சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

Post a Comment