இஸ்ரேலில் பாரிய தீ, கால்நடையாக தப்பி ஓடும் மக்கள்
இஸ்ரேலின் பல பகுதிகளில் இன்று (30)பாரிய காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க உதவுவதற்காக இஸ்ரேல் பல நாடுகளிடமிருந்து சர்வதேச உதவியை கோரியுள்ளது.
இஸ்ரேலிய அமைச்சர் காட்ஸ்: "நாங்கள் அவசரகால நிலையில் இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலியர்கள் புகை மற்றும் தீயிலிருந்து தப்பிக்க தங்கள் வாகனங்களை விட்டு கால்நடையாக தப்பி ஓடுகிறார்கள், அதிகாரிகள் வெளியேற்றங்களை அறிவித்து, தீயை அணைக்க விமானங்கள், பணியாளர்களை அனுப்புகிறார்கள்.
Post a Comment