போப் பிரான்சிஸ், 88 வயதில் காலமானார் என்று வத்திக்கான் அறிவித்துள்ளது.நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) நடைபெற்ற ஈஸ்டர் பிரார்த்தனையில் கூட, அவர் காசாவில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி இருந்தார்.
Post a Comment