Header Ads



பாலஸ்தீனத்தை ஆதரித்து கட்டுரையை வெளியிட்டவருக்கு பிணை மறுப்பு - நீதிபதி கூறும் விசித்திரக் காரணம்


பாலஸ்தீனத்தை  ஆதரித்து  கட்டுரையை வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக முனைவர் பட்ட மாணவி ருமேசா ஓஸ்டுர்க்குக்கு, அமெரிக்கா - லூசியானாவில் உள்ள ஒரு குடியேற்ற நீதிபதி, சமூகங்குளுக்கு ஆபத்தை விளைவிப்பதாகக் கூறி, அவருக்கு பிணை வழங்க மறுத்துள்ளார். 


அவர் நாடு கடத்தலை எதிர் கொள்ளலாம் எனவும் சர்வதேச  ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

No comments

Powered by Blogger.