Header Ads



ஈரானில் பாரிய வெடிப்புச் சம்பவம் - 100 க்கும் மேற்பட்டவர்கள் காயம்


ஈரானின் தெற்கே  பாரிய வெடிப்புச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. 100 க்கும் ழேற்பட்டவர்கள் இதில் காயமடைந்துள்ளனர். இன்று 26-04-2025 இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலதிகத் தகவல் கிடைத்தவுடன், பிந்திய விபரங்கள் பதிவேற்றம் செய்யப்படும்

No comments

Powered by Blogger.