1,000 பாலஸ்தீனியர்களை வரவேற்க தயார் - இந்தோனேசிய அதிபர்
காயமடைந்த, அனாதையான, அதிர்ச்சியடைந்தவர்கள் வெளியேற்றப்படுபவர்களில் அடங்குவர், அவர்கள் குணமடையும் வரை, பாதுகாப்பாக திரும்பும் வரை தற்காலிகமாக இந்தோனேசியாவில் தங்குவார்கள்.
இந்தோனேசிய வெளியுறவு அமைச்சகம் பாலஸ்தீன அதிகாரிகளுடன் இணைந்து வெளியேற்றத்தை ஒருங்கிணைக்கும் என்று அவர் கூறினார்.
மோதலுக்கு அமைதியான தீர்வை இந்தோனேசியா, நீண்ட காலமாக ஆதரித்து வருகிறது, மேலும் மனிதாபிமான உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது.
Post a Comment