கடவுள் எங்களுக்கு அமெரிக்க நிர்வாகத்தை அனுப்பியுள்ளார் - இஸ்ரேலிய அமைச்சர்
நெதன்யாகுவின் லிகுட் கட்சியின் இஸ்ரேலிய அமைச்சர் இடிட் சில்மான்,
கடவுள் எங்களுக்கு அமெரிக்க நிர்வாகத்தை அனுப்பியுள்ளார்,
அது எங்களுக்கு தெளிவாகச் சொல்கிறது காசா நிலத்தை வாரிசாகப் பெறுவதற்கான நேரம் இது என்று, காசா பகுதிக்கான ஒரே தீர்வு, காசா வாசிகளை காலி செய்வதுதான்.
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசாங்கம் குடியேற்றத்தை ஊக்குவிக்கும் யோசனைக்கு உறுதிபூண்டுள்ளது என்றும் கூறினார்.
Post a Comment