Header Ads



இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட சகோதர, சகோதரிகளுக்கான உலர் உணவுப் பொதிகள்



புனித இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட சகோதர சகோதரிகளுக்கான உலர் உணவுப் பொதிகள் இன்று (06.03.2025) புத்தளத்தில் அல் மத்ரஸதுல்  குர்ஆனியத்துல் பலாஹியா மத்ரஸாவில் வைத்து வழங்கப்பட்டது.  


இந்நிகழ்வு புனித இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கான வழிகாட்டல்கள், மார்க்க வகுப்புகள் அவர்களுக்கு தேவையான விடயங்களை அல்லாஹ்வின் உதவியை கொண்டு சுமார் 16 வருடங்களாக " சனாபில் பவுண்டேஷன் " என்ற அமைப்பின் ஊடாக பல்வேறு பட்ட வேலை திட்டங்களை மிகவும் வறுமையில் வாழக்கூடியவர்கள் இவர்களுடைய வாழ்வாதாரம் என்பது மிகவும் கேள்விக்குறியான நிலையில்  வறுமையில் உள்ளவர்கள் தான் அன்றாட வாழ்க்கையின் தேவைகளை கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாத மிகவும் சிரமப்படக்கூடியவர்கள்.


எனவே இவர்கள் புனித நோன்பு காலத்தில் நோன்பை பிடித்து அவர்கள் கண்ணியமாக அவர்கள் நோன்பை பிடிப்பதற்காக வேண்டி அவர்களுக்கான உலர் உணவுப் பகுதிகளை வழங்கி வருகின்றோம்


எனவே வல்ல நாயன் அல்லாஹுத்தஆலா இந்த முயற்சியை கபூல் செய்ய வேண்டும் 


இன்னும் வறுமையான நிலையிலும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் இருக்கின்றனர்  ஸகாத்தையும் வழங்க தகுதியானவர் மேலதிக தகவல்களுக்கு 

தொடர்பு கொள்ளவும்



இவ்வண்ணம்

🔹தலைவர்

 அப்துல் மலிக் (மன்பஈ)

0718618749

🔹செயலாளர்

ஹஸன் பைரூஸ் ஆசிரியர் 

0767284996

No comments

Powered by Blogger.