அம்பலாங்கொடை - இடம்தொட்ட பகுதியில் இன்று (14) மாலை 6.30 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக அம்பாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகாத நிலையில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
Post a Comment