Header Ads



முஸ்லிம்கள் எங்கள் இரத்தம் - அர்ச்சுனா


' நாங்கள் எந்த மதத்தையும் நிந்திக்கவில்லை. முஸ்லிம் பெண்களிடமிருந்து வந்த கோரிக்கையையே இங்கு முன்வைத்தேன். அதேபோலஇ மேலே கூறப்பட்ட விடயங்கள் தொடர்பில் முஸ்லிம் எம்.பிக்கள் முன்வைத்த கூற்றுக்களை ஏற்றுக்கொள்கின்றோம். முஸ்லிம்கள் எங்கள் இரத்தம் என்றார். 

No comments

Powered by Blogger.