A, “அவ்விரண்டு கால்களும் மறுமை நாளில் உஹதை விட தராசில் கனமாக இருக்கும்” என நபி (ஸல்) அவர்கள் எந்த நபித் தோழருக்காக எச்சந்தர்ப்பத்தில் கூறினார்கள்.
B, அல் முபாரக் பூரி அவர்கள் ஜாமிஉ அத் திர்மிதி என்ற ஹதீஸ் கிரந்தத்திற்கு விளக்கவுரை எழுதிய நூலின் பெயரென்ன?
Post a Comment