சந்தேகங்களுக்கு தக்க பதில் கிட்டவே, உடனடியாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட 2 பெண்கள்
பிப்ரவரி 28, 2025 அன்று ISCAG வளாகத்தில் உள்ள மஸ்ஜித் அல் ரித்வானில் நடந்த ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு, 2 பெண்கள் இஸ்லாத்தை அறிய வந்தனர்.
அவர்களுக்கு இஸ்லாத்தை விளக்கி, சந்தேகங்களுக்கு பதில் கூறி, மேலும் கலந்துரையாடல்களுக்குப் பிறகு, அவர்கள் இருவரும் புனித ஷஹாதா கலீமாவை மொழிந்தனர்.
அல்லாஹ் எப்போதும் எங்களை நேர்வழியில் பாதையில் வழிநடத்தவும், பாதுகாக்கவும், நல்லருள் புரியவும், இந்த புனித ரமழானில் அதிகம் அதிகம் பிரார்த்திப்போம்.🤲
Post a Comment