ஐநா மனித உரிமைகள் கவுன்சில் மற்றும் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணி நிறுவனம் (UNRWA) ஆகியவற்றில் இருந்து அமெரிக்கா விலகுவதற்கான நிர்வாக உத்தரவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
Post a Comment