Header Ads



ட்ரம்பின் அச்சுறுத்தல்களுக்காக இஸ்ரேலுக்கு எதிரான இனப்படுகொலை வழக்கை தென்னாப்பிரிக்கா திரும்பப் பெறாது


ட்ரம்பின் அச்சுறுத்தல்களுக்காக இஸ்ரேலுக்கு எதிரான இனப்படுகொலை வழக்கை தென்னாப்பிரிக்கா  திரும்பப் பெறாது என அந்நாட்டு அதிபர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.


அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும்இ சர்வதேச நீதிமன்றத்தில் (ஐஊது) இஸ்ரேலுக்கு எதிரான இனப்படுகொலை வழக்கை திரும்பப் பெறப் போவதில்லை என்று தென்னாப்பிரிக்கா அறிவித்துள்ளது. 

No comments

Powered by Blogger.