Header Ads



பிசாசு மீன்


பிசாசு என்றும் அழைக்கப்படும்  (Devil fish) இன் அபூர்வ தோற்றமே இது. வழமையாக கருங்கடலில் வாழ்வதாகவும், அதனை உயிருடன் புகைப்படம் எடுப்பதும் மிகவும்  அரிது எனவும் கூறப்படுகிறது. 


இந்த மீன் 4 முதல் 5 கிலோமீட்டர் ஆழத்தில் வாழ்கிறது, மற்ற மீன்களை விழுங்கும், வேட்டையாடுபவர்களில் இதுவும் ஒன்றாகும். 


முதன்முறையாக ஸ்பெயினில் பகல் நேரத்தில், மெதுவாக நீந்தியபோது, அதனது தோற்றத்தை விஞ்ஞானிகள் உயிருடன் பதிவு செய்தனர்.



No comments

Powered by Blogger.