Header Ads



பிரேசில் அதிபரின் அதிரடிக் கருத்துக்கள்


டிரம்பின் கருத்து குறித்து பிரேசில் அதிபர் லுலா டா சில்வா கூறியதாவது:

 

• காஸாவில் நடந்தது ஒரு இனப்படுகொலை, அதில் அமெரிக்கா பங்குதாரராக இருந்தது.

 

• அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவை சந்தித்து காசா ஆக்கிரமிப்பு மற்றும் அதன் மக்களை வெளியேற்ற ஒப்புக்கொண்டது ஏற்றுக்கொள்ள முடியாதது.

 

• பாலஸ்தீனியர்கள் மட்டுமே காஸாவில் தங்கள் வீடுகள், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளை புனரமைத்து அங்கு கண்ணியமாக வாழ முடியும்.

 

• காசாவைக் கவனித்துக்கொள்வது பாலஸ்தீனியர்களின் பொறுப்பாகும், மேலும் அவர்களுக்குத் தேவையானது அழிக்கப்பட்ட அனைத்தையும் மறுகட்டமைப்பதாகும்.

No comments

Powered by Blogger.