அன்று அல்குர்ஆன் கூறியதும், இன்று விஞ்ஞானிகளின் எதிர்வுகூறலும்
ஆகாய வெளியை அலங்கரிக்கும் ஒரு அழகான புகைப்படம் தான் இது . வண்ணப்பூச்சுகளால் வரையப்பட்ட அழகான ரோஜாவைப் போல, இருக்கிறதா!!! இந்த பிரகாசமான வண்ணங்கள் வெறும் ஒரு நட்சத்திரத்தின் வெடிப்பால் உறுப்பெற்றவை.
இது போன்ற வெடிப்புக்கள் பிரபஞ்ச பேரழிவின் போது ஆகாயமெங்கும் அதிகரித்துக்கொண்டே செல்லுமென விஞ்ஞானிகள் எதிர்வு கூறுகின்றனர்.
இந்த மாபெரும் கோல்மண்டல மோதலின் போது ஆகாயம் முழுவதும் பிரகாசமான வண்ணங்களால் வர்ணம் தீட்டப்பட காட்சியாக மாறுமென எதிர்பார்க்கின்றனர்.
பிரபஞ்ச பேரழிவைப் பற்றி வான்மறை வசனம் ஒன்று பின்வருமாறு கூறுகிறது:
((ஆகாயம் பிளக்கும் போது, எண்ணெய் (நிறம் தீட்டப்பட்ட) ரோஜா போன்றாகிவிடும்.))
📖 அல்குர்ஆன் : 55:37
✍ தமிழாக்கம் / imran farook
Post a Comment