சவூதி அரேபியாவின் மன்னரும், இரண்டு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலருமான மன்னர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசர் மொஹமட் பின் சல்மான் ஆகியோர் இலங்கையின் நாட்டின் தேசிய தினத்தை முன்னிட்டு ஜனாதிபதிக்கு அநுரகுமார திசாநாயக்காவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
Post a Comment