கடலில் மிதந்து வந்த பாரிய தண்ணீர் தாங்கி மீட்பு
நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை பகுதியில் பாரிய தண்ணீர் தாங்கி ஒன்று இன்று(26) மாலை கரை ஒதுங்கியுள்ளது.
கடும் காற்றால் குறித்த பாரிய தண்ணீர் தாங்கி கரையொதுங்கி இருக்கலாம் என்று தெரிவிக்கப்படும் அதேவேளை அதிகாரிகளுக்கும் தெரியபடுத்தப்பட்டுள்ளது.
குறித்த பாரிய தண்ணீர் தாங்கி இரும்பு உலோகத்தில் செய்யப்பட்டு அதன்மேல் பைரினால் வார்க்கப்பட்டு இளம் பச்சைக் வர்ண கூம்பக வடிவில் அடைக்கப்பட்டதாக இப்பொருள் பெரிய அளவில் காணப்படுகின்றது.
Post a Comment