துருக்கிய ஜனாதிபதி எர்டோகன்,
காஸாவில் போர் நிறுத்தம் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்றும்,
"இஸ்ரேல்" போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தடுக்க ஆத்திரமூட்டல்களை மேற்கொண்டு வருவதாகவும்,
காசா பகுதி மற்றும் பாலஸ்தீன கோரிக்கைக்கு துருக்கி தொடர்ந்து ஆதரவளித்து வருவதாகவும் கூறினார்.
Post a Comment