Header Ads



ஹர்ஷவை கலாய்த்த அனுரகுமார - பாராளுமன்றத்தில் சிரிப்புச் சத்தம்


ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பாராளுமன்றத்தில் தற்போது 2025 ஆம் ஆ ண்டுக்கான வரவு-செலுத்திட்டத்தை சமர்ப்பித்துக்கொண்டிருக்கின்றார். அப்போது, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ ஏ​தோ கூறினார்.


கேள்வியெழுப்பிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, என்ன ஹர்ஷ, நீங்கள் கேட்பதை நான் எப்படி கொடுப்பது.


உங்களுக்கு எப்பது கொழும்பு மாவட்ட ​அமைப்பாளர் பதவியை கொடுப்பது என ஜனாதிபதி கேட்டார். 


இதன்போது அவையில் இருந்த ஆளும் தரப்பினர் கெக் என சிரித்துவிட்டனர். 

No comments

Powered by Blogger.