அரபுத் தூதுவர்களும் ஜனாதிபதியின் உரையை செவிமடுப்பு - எதிர்கட்சி, கலரி புல்லாகியது
2025ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் இன்று(12) சமர்ப்பிக்கப்பட்டது. ஜனாதிபதி பட்ஜெட் உரையை இரண்டு மணி நேரம் 45 நிமிடங்கள் நிகழ்த்தினார்.
இன்றைய நிகழ்வை பார்வையிடுவதற்காக கொழும்பில் வெளிநாட்டு ராஜதந்திரிகள், அரபு நாட்டுத் தூதுவர்கள் அரச அதிகாரிகள் பலர் கலரியில் அமர்ந்திருந்து ஜனாதிபதியின் பட்ஜட் உரையை கேட்டனர். வழமையை விட எதிர்கட்சி ஆசனங்களும் இன்று நிரம்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.







Post a Comment